
தொழில் நுட்பங்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் சம்மந்தப்பட்ட தகவல் நுட்பங்களை அவர்களுக்கு பயன்படும் வகையில் எடுத்துரைப்பது.

தகவல்கள்
விதை முதல் விதை வரை அனைத்து தொழில் நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

உபகரணங்கள்
இடு பொருட்கள், விதைகள், விவசாய இயந்திரங்கள் எங்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய தகவல்களை பகிர்தல்.

தொழிலாளர்கள்
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தேவையான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை வழங்குவது.

விவசாய மேலாண்மை
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பண்ணைகளை மேலாண்மை பொறுப்பேற்று லாபகரமாக மாற்றி முதலாளிகளுக்கு கொடுப்பது.

சந்தைபடுத்துதல்
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை உரிய நேரத்தில் உரிய விலைக்கு விற்க / சந்தைபடுத்த ஆலோசனை வழங்குதல்.

ஆலோசனைகள்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய திட்ங்கள் குறித்து விவசாயிகளிடையே அவர்கள் பயன்பெறும் விதத்தில் ஆலோசனை வழங்குவது.

நிதி ஆலோசனை
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு வங்கி மூலமாக கடன் பெறுவது தொடர்பான ஆலோசனை மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்து கொடுப்பது.